டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்தியாவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குச் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.
பிரான்சில் ஏற்கனவே இத்தகைய கட்டுப்பாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பிரதமர் மோடியும் இது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.
“குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது வெறும் ஒழுங்குமுறை நடவடிக்கை அல்ல, அது ஒரு நாகரிகம்” என்று அவர் உணர்ச்சிகரமாகப் பேசினார்.
இந்தியாவில் விரைவில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளத் தடை?
