சீனத் தேசியளவில் ரயில்வே பயணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Estimated read time 0 min read

சீன தேசிய ரயில்வே குழுமம் வெளியிட்ட செய்தியின்படி, பிப்ரவரி 21ஆம் நாளில், சீனத் தேசியளவில் ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 68 இலட்சமாகும்.

திட்டப்படி கூடுதலாக 2052 பயணிகள் ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. பிப்ரவரி 20ஆம் நாளில்,  சீனத் தேசியளவில் ரயில் மூலம் ஒரு கோடியே 53 இலட்சத்து 72 ஆயிரம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.

Please follow and like us:

You May Also Like

More From Author