சீனாவில் சூரிய ஆற்றல் மூலம் மின்சார உற்பத்தித் திறன் அதிகரிப்பு

Estimated read time 0 min read

2025ஆம் ஆண்டில் சீனா முழுவதும் 31கோடியே 70லட்சம் கிலோவாட் திறன் கொண்ட சூரிய ஆற்றல் மின்சார உற்பத்தி சாதனங்கள் அமைக்கப்பட்டன.

இது, முந்தைய ஆண்டை விட, 14விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தேசிய எரியாற்றல் பணியகம் 21ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், 2025ஆண்டின் டிசம்பர் வரை, சீனாவில் சூரிய ஆற்றல் மூலம் மின்சார உற்பத்தி சாதனங்களின் மொத்த ஆற்றல் 120கோடி கிலோவாட்டை எட்டி முந்தைய ஆண்டை விட, 35விழுக்காடு அதிகரித்துள்ளது.

இதன் மூலம், சீனாவின் சூரிய ஆற்றல் மின்சாரத் தொழில் வேகமான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தி எரியாற்றலின் குறைந்த கார்பனை வெளியேற்றும் பசுமையான வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளது. 

You May Also Like

More From Author