தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 22) பெரம்பூர் தொகுதியில் தவெக நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தித் தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், விஜய் பெரம்பூரில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தும் வகையில் உரையாற்றினர்.
பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி? தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் சூசகத் தகவல்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
டொமினிக்க அரசுத் தலைவர் பர்டன் சி.எம்.ஜிக்கு சிறப்புப் பேட்டி
December 29, 2025
உதகை ரோஜா கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு
May 12, 2025
