ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Estimated read time 1 min read

ஸ்பெயினில் அதிவேக ரயில் பாதையில் இரண்டு ரயில்கள் மோதி நேர்ந்த விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர்; 179 பேர் படுகாயம் அடைந்தனர்

அங்குள்ள டொலெடோ பிராந்தியத்தில் மாட்ரிட் – செவில்லே பாதையில் Renfe AVE என்ற ரயில் நின்று கொண்டிருந்தது

அப்போது அதே ரயில் பாதையில் அதிவேகமாக வந்த Iryo ரயில்கள் மோதி விபத்து நடைபெற்றுள்ளது

மோதிய வேகத்தில் நின்று கொண்டிருந்த ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன

இரு ரயில்களிலும் பயணித்தவர்களில் 46 பேர் உயிரிழப்பு; 179 பேர் படுகாயம்

வழக்கமான தானியங்கி சிக்னல் அமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு மேனுவலாக இயக்கப்பட்ட நிலையில், ரயில்வே ஊழியரின் கவனக் குறைவால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

Please follow and like us:

You May Also Like

More From Author