பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 22, 2026) உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ சேவைகளைத் தொடங்கி வைத்தார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் இணைந்து, சதாப்தி நகர் நமோ பாரத் நிலையத்தில் இருந்து இந்தச் சேவைகளைப் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் 82 கிமீ நீளமுள்ள முழு டெல்லி-மீரட் வழித்தடமும் இப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
நாட்டின் அதிவேக மெட்ரோவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
குறைந்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி.. அரசு அறிவிப்பு..!!
September 9, 2026
கொடைக்கானல் சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை!
January 11, 2026
