செவ்வாய் கிரகத்தில் குடியேறுவது அல்லது நிலவில் வாழ்வது என்பது இப்போது வெறும் அறிவியல் புனைகதை அல்ல.
ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்கள் விண்வெளிச் சுற்றுலாவிற்குத் தயாராகி வரும் வேளையில், மனித இனப்பெருக்கம் குறித்த ஒரு மிகப்பெரிய உயிரியல் கேள்வி எழுகிறது.
பூமியில் இயல்பாக நடக்கும் இனப்பெருக்கச் செயல்முறை, விண்வெளியின் கடுமையான சூழலில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது என்று அறிவியல் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
விண்வெளியில் மனித இனம் தழைக்குமா? அறிவியல் சொல்லும் திடுக்கிடும் உண்மைகள்
Estimated read time
0 min read
