ஆதார் சேர்க்கை மற்றும் புதுப்பிப்பு மையங்களை கண்டறிவதை எளிதாக்குவதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கூகிள் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இந்த ஒத்துழைப்பு நாடு முழுவதும் கூகிள் maps-ல் சரிபார்க்கப்பட்ட ஆதார் மையங்களை காண்பிக்கும்.
வழங்கப்படும் சேவைகள், அணுகல் அம்சங்கள் மற்றும் இந்த மையங்களின் செயல்பாட்டு நேரம் போன்ற தகவல்களை பயனர்கள் அணுக முடியும்.
மில்லியன் கணக்கான ஆதார் வைத்திருக்கும் குடிமக்களுக்கு, அணுகலை எளிதாக்குவதையும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டது இந்த நடவடிக்கை.
இனி கூகிள் மேப்ஸ்-இல் ஆதார் மையங்களை கண்டறியலாம்
Estimated read time
1 min read
You May Also Like
சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்தது, நிஃப்டி 26,100 புள்ளிகளைத் தொட்டது
November 26, 2025
டெல்லியில் விமானங்கள் பறக்கத் தடை!
December 31, 2025
