பெட்ரோல் விலை குறையுமா..?கச்சா எண்ணெய் பேரல் 84 டாலராக சரிவு..!!

Estimated read time 0 min read

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் மற்றும் மத்திய கிழக்கு பதற்றங்கள் தணிந்ததன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4% வரை குறைந்தது.

அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதால், முக்கிய வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவது சந்தையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும் என்ற எதிர்பார்ப்பில் விலை கணிசமாக குறைந்துள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85%க்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது. இந்த விலை சரிவு இந்தியாவின் அந்நிய செலாவணியைச் சேமிப்பதோடு, பணவீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.

You May Also Like

More From Author