மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் உலகப்புகழ் பெற்ற புர்ஜ் கலிஃபா பகுதிக்கு அருகே சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில், ஈரான் தனது “மிகக் கடுமையான” பதிலடியைத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வளைகுடா நாடுகள் அனைத்தும் உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
துபாய் புர்ஜ் கலிஃபா மற்றும் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு: ஈரான் பதிலடி
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!
October 20, 2025
வழிகாட்டுதல்களை திருத்திய தேர்தல் ஆணையம்
September 17, 2025
