ஈரானின் தற்காலிக உச்ச தலைவராக அயதுல்லா அலிரேசா அராஃபி நியமனம்: யார் இவர்?  

Estimated read time 0 min read

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் துல்லியமான வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் புதிய இடைக்கால உச்ச தலைவராக மூத்த ஷியா மதகுருவான அயதுல்லா அலிரேசா அராஃபி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானிய அரசு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1, 2026) இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
காமேனியின் மறைவு ஈரானில் ஏற்படுத்தியுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப இந்த அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author