தமிழகத்தில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகச் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் மேல் நிலவும் இந்தச் சுழற்சியால், மார்ச் 1 முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
Estimated read time
0 min read
You May Also Like
எந்த கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது என முதல்வர் ஸ்டாலின் சூளுரை
September 13, 2025
இன்று முதல் தமிழகம் முழுவதும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்
October 28, 2024
