இவ்வாண்டில் சீனாவின் ஜி.டி.பி அதிகரிப்பு 6 இலட்சம் கோடி யுவான்

14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் 6ஆம் நாள், பொருளாதாரம் என்ற தலைப்பிலான செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது.

இதில் இவ்வாண்டில் சீனாவின் மொத்த உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு 6 இலட்சம் கோடி யுவானைத் தாண்டக் கூடும் என்றும் இப்போக்கானது வேலை வாய்ப்புகளை நிதானப்படுத்தி, மக்களுக்கு நன்மை அளித்து, அபாயத்தை தடுப்பதற்குரிய வலிமையான ஆதரவை அளிக்கும் என்றும் சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் இயக்குநர் ட்சென்ஷேன்ஜியெ அறிமுகப்படுத்தினார்.

You May Also Like

More From Author