மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரித்துள்ளதால், இந்தியாவில் மார்ச் 7 முதல் அமலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருப்பது விநியோகச் சங்கிலியில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.60 மற்றும் வணிக சிலிண்டர் ரூ.115 அதிகரிப்பு
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
சீன-கனடா வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
May 30, 2026
2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை 6-8% வளர்ச்சியை எட்டும்
December 21, 2025
