இஸ்ரேல் வான்வழித் தாக்குதலால் பற்றி எரியும் டெஹ்ரான் விமான நிலையம்  

Estimated read time 0 min read

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் அருகே மார்ச் 7 அதிகாலையில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்தன.
இஸ்ரேல் நடத்திய மிகப்பரந்த வான்வழித் தாக்குதலில் விமான நிலையத்தின் ஒரு பகுதி மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வணிக ரீதியிலான விமானங்கள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி உள்ளது.
இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட கரும்புகை பல கிலோமீட்டர் தூரத்திற்குத் தெரிந்தது.
கூடுதல் விவரங்கள் இங்கே:-

You May Also Like

More From Author