அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்: டிரம்பின் சரணாகதி எச்சரிக்கை நிராகரிப்பு  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சனிக்கிழமை (மார்ச் 7) அன்று தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
அப்போது, அண்டை நாடுகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களுக்காக அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்றும், பிராந்திய அமைதியை நிலைநாட்டவே ஈரான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author