நேற்று வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ‘ரீமல் புயலானது, வடக்கு திசையில் நகர்ந்து, மேற்கு வங்காள கடற்கரை அருகில் சாகர்தீவிற்கும் (மேற்கு வங்காளம்), கேப்புப்பாராவிற்கும்(வங்கதேசம்) இடையே கரையை கடந்தது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுகளில் வடமேற்கு / மேற்கு திசை காற்று நிலவுகிறது. அதன் காரணமாக,
மே 27
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 28 முதல் மே 30 வரை
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்றும்
அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழை பெய்ய வாய்ப்பு
You May Also Like
துருக்கி நாட்டு கப்பலை ரஷ்யா தாக்கியது – உக்ரைன்
December 14, 2025
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
August 26, 2026
