பாதுகாப்பு காரணங்களுக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த எமிரேட்ஸ் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று மதியம் முதல் விமானங்கள் வழக்கம்போல இயக்கப்படும் என்று எமிரேட்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் கடந்த சில மணிநேரங்களாக நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மீண்டும் இயக்கம்: தற்காலிகத் தடைக்குப்பிறகு துபாய் விமான சேவை தொடக்கம்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
சீன-ரஷிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
April 29, 2025
#BREAKING : PT உஷாவின் கணவர் சீனிவாசன் காலமானார்..!
January 30, 2026
