உலகளவில் மிக பெரியளவான தரமுடைய கல்வியை அமைத்த சீனா

Estimated read time 1 min read

14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 7ஆம் நாள் பொது மக்கள் வாழ்க்கை குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. 

கல்வி துறை அமைச்சர் ஹுவை ஜின்பங் கூறுகையில்,

உலகளவில் மிக பெரியளவான தரமுடைய கல்வியை சீனா ஏற்படுத்தி வருகின்றது. இப்போது சீனாவில் பல்வேறு நிலை பள்ளிகளின் எண்ணிக்கை 4 இலட்சத்து 40 ஆயிரமாகும். மாணவர்களின் எண்ணிக்கை 28 கோடியாகும். ஆசிரியர்களின் எண்ணிக்கை 1 கோடியே 87 இலட்சமாகும். 92.9 குழந்தைகள் பழலையர் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் 84.7 விழுக்காட்டை விட இது அதிகம். சீனாவின் 14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில், 5 கோடியே 50 இலட்சம் திறமைசாளிகள் சமூகத்தில் நுழைந்தனர் என்றார்.

You May Also Like

More From Author