LPG சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் எவ்வளவு சமையல் எரிவாயு இணைப்புகள் இருக்கின்றன என்பது குறித்த தரவுகள் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இந்தியா முழுவதும் சுமார் 33 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் தற்சமயம் இருக்கின்றன.
அதில் முதலிடத்தில் உத்தர பிரதேச மாநிலம் இருக்கிறது. இந்த மாநிலத்தில் சுமார் 4.85 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் இருக்கின்றன.
தமிழகத்தில் எவ்வளவு சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன?
Estimated read time
1 min read
