ஈரான் போர் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை (Forex Reserves) பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
மே 13 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த மாற்றங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மத்திய நிதியமைச்சகத்தின் புதிய அறிவிக்கையின் (Customs Notification No. 16/2026) படி, தங்கம் மற்றும் வெள்ளி மீதான ஒட்டுமொத்த இறக்குமதி வரி 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தங்கம் இறக்குமதி வரி 15% ஆக அதிகரிப்பு: யார் பாதிக்கப்படுவார்கள்?
Estimated read time
1 min read
