சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் அதிர்வுகள் காரணமாக, இந்தியப் பங்குச்சந்தை இன்று (மார்ச் 13) மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் உலகளாவிய சந்தைகளை உலுக்கி வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தையில் இன்று கடும் விற்பனை அழுத்தம் நிலவியது.
ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சுமார் 9.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு துடைத்தெறியப்பட்டது.
பங்குச்சந்தையில் ஒரே நாளில் 9.5 லட்சம் ரூபாய் காலி
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
திமுக அரசை கண்டித்து பிப்.3ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
February 5, 2026
அத்திப்பழ சிக்கன் குழம்பு
January 15, 2024
