மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பகுதியில் திடீரென வெடித்த கலவரத்தைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் தீபம் ஏற்ற வந்த மனுதாரர்கள் மற்றும் அவர்களுடன் வந்த உயர் நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்பிற்காக வந்த மத்திய தொழிற் பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அங்கே கலவரம் வெடித்தது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் பெரும் கலவரம்: 144 தடை உத்தரவு அமல்
