தற்போது, உலகில் 160க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா மாறியுள்ளது.
15ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், சுங்கத் துறை அனுமதி முறையை சீனா தொடர்ந்து மேம்படுத்தி, நாடு கடந்த சரக்குப் போக்குவரத்துச் செலவைக் குறைத்து, வெளிநாடுகளின் புதிய வேளாண் உணவுப் பொருட்கள் வேகமாக சரியான விலையில் மக்களுக்கு கிடைப்பதை உத்தரவாதம் செய்கிறது.
இதனிடையில் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மதிப்பு கூட்டு வரியைத் திருப்பிக் கொடுக்கும் முறைமை மேலும் எளிதாக்கப்படும்.
