இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன உரிமையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.
‘தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2026’ன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் கடந்த மார்ச் 17, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளன.
டிஜிட்டல் முறையில் டோல் வசூலை மேம்படுத்தவும், தடையற்ற பயணத்தை உறுதி செய்யவும் இந்த ‘ஈ-நோட்டீஸ்’ முறை அறிமுகமாகியுள்ளது.
டோல் கட்டணம் செலுத்தாவிட்டால் ஈ-நோட்டீஸ்! வாகன சேவைகள் முடக்கப்படலாம்
Estimated read time
1 min read
