மத்திய அரசு 2026 ஆம் நிதி ஆண்டிற்கான புதிய வருமான வரி விதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் புதிய வருமான வரிச் சட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்த விதிகள், வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகின்றன.
குறிப்பாக, சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்களின் வீட்டு வாடகைப்படி மூலம் பெறும் வரி விலக்கு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் சில அதிரடி மாற்றங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
புதிய வருமான வரி விதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது மத்திய அரசு
