ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது வளைகுடா நட்பு நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 16.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை மார்ச் 19 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இது தவிர, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) மட்டும் தனியாக 7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்கவும் ட்ரம்ப் நிர்வாகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்க இந்த ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன.
வளைகுடா நாடுகளுக்கு 23.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
தொடங்கியது நாடு தழுவிய வேலைநிறுத்தம்
August 17, 2024
தி.மலை கார்த்திகை தீபம் – சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
November 25, 2025
“பீகாரின் வெற்றிக்கு காரணமான `M’, `Y’பார்முலா”- நன்றி கூறிய மோடி
November 14, 2025
