எஸ்டோனியாவின் அரசுத் தலைவராகப் பதவி ஏற்ற யுல்லே மாடிசே அம்மையாருக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அக்டோபர் 12ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, இரு நாட்டுறவு நிதானமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு துறைகளின் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகள் புதிய சாதனைகளைப் பெற்று வருவதுடன், இரு நாட்டு மக்களுக்கு நன்மை புரிந்துள்ளன என்றார். மேலும், சீன-எஸ்டோனியா உறவின் வளர்ச்சிக்கு முக்கத்துவம் அளித்து வருகிறேன். அரசுத் தலைவர் யுல்லே மாடிசேவுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்தி, பண்பாட்டுப் பரிமாற்றத்தை முன்னேற்ற விரும்புவதாக கூறினார்.
எஸ்டோனியாவின் அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
You May Also Like
அருமையான கிராமத்தை உருவாக்க வேண்டும்: ஷிச்சின்பிங்
September 22, 2025
மனித உரிமைகளுக்கான நீதிபதிகள் மேலை நாடுகள் அல்ல
June 16, 2023
More From Author
2024-ஆம் ஆண்டின் டிசம்பரில் வர்த்தகச் சர்ச்சை குறியீடு உயர்வு
February 28, 2025
மேட்டூர் அணையை தூர்வார டெண்டர் வெளியீடு
November 8, 2024
