நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை முடித்துக் கொண்ட ‘ஆர்டெமிஸ் 2’ (Artemis 2) விண்வெளி வீரர்கள், தற்போது பூமி நோக்கிய தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அருகே அழைத்துச் சென்ற இந்த விண்கலம், செவ்வாய்க்கிழமை இரவு 10:55 மணியளவில் நிலவின் ஈர்ப்பு விசை மண்டலத்திலிருந்து வெளியேறி பூமியின் ஈர்ப்பு விசைக்குள் நுழைந்தது.
பூமிக்குத் திரும்பும் ஆர்டெமிஸ் 2 வீரர்கள்: சனிக்கிழமை அதிகாலை தரை இறக்கம்
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
ஆகஸ்ட் 20 முதல் சனியின் நட்சத்திர மாற்றம்…!
August 14, 2026
2ஆம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தேதி அறிவிப்பு
March 16, 2024
