அதிரடியாக சரிந்தது தங்கத்தின் விலை; இன்றைய தங்கம் வெள்ளி விலை என்ன?  

Estimated read time 0 min read

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.
அதன்படி, வியாழக்கிழமை (ஜூலை 9), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹30 குறைந்து ₹13,220 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹240 குறைந்து ₹1,05,760 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹33 குறைந்து ₹14,422 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹264 குறைந்து ₹1,15,376 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author