அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து, உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.
இதன் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கின.
குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை உயர்வு முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
போர் நிறுத்தத்தில் விரிசல் காரணமாக பங்குச் சந்தையில் திடீர் சரிவு!
Estimated read time
0 min read
