தங்கத்தின் விலையில் வீழ்ச்சி; இன்றைய சவரன் விலை இதுதான்  

Estimated read time 0 min read

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
அதன்படி, புதன்கிழமை (ஜூலை 8), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹70 குறைந்து ₹13,330 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹560 குறைந்து ₹1,06,640 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹76 குறைந்து ₹14,542 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹608 குறைந்து ₹1,16,336 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author