நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹125 அதிகரித்து ₹14,125 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,000 அதிகரித்து ₹1,13,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹136 அதிகரித்து ₹15,409 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,088 அதிகரித்து ₹1,23,272 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறிய தங்கம் விலை
