மேற்கு வங்காளத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முர்சிதாபாத் மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
நௌடா பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் பல பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
தேர்தல் நடைபெற்று வரும் இக்கட்டான சூழலில் நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத் தேர்தல் 2026: முர்சிதாபாத்தில் வெடிகுண்டு வீச்சு; பலர் படுகாயம்
Estimated read time
0 min read
You May Also Like
பாஜகவில் இணைந்த குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங்
April 3, 2024
ஓலா, உபருக்கு டஃப் கொடுக்கும் பாரத் டாக்ஸி! ஜனவரி 1 முதல் தொடக்கம்
December 29, 2025
