இந்தியாவின் 95 நகரங்களில் சுட்டெரிக்கும் வெப்பம்: உலக அளவில் ஹாட்ஸ்பாட்டாக மாறிய இந்தியா  

Estimated read time 1 min read

உலகளாவிய வெப்பநிலைப் புள்ளிவிவரங்களின்படி, இன்று உலகின் வெப்பமான 100 நகரங்களில் 95 நகரங்கள் இந்தியாவில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 24 மாலை 5 மணி நிலவரப்படி, AQI.in வெளியிட்ட தரவுகள், இந்திய உபகண்டத்தின் பெரும் பகுதிகளில் நிலவும் அதீத வெப்ப அலை நிலையை உறுதிப்படுத்தியுள்ளன.
மத்திய இந்தியா முதல் இந்தோ-கங்கை சமவெளி வரை பல நகரங்களில் வெப்பநிலை 40°C-ஐத் தாண்டி, சில இடங்களில் 45°C-ஐ நெருங்கி வருவது கவலையை அதிகரித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author