2026ஆம் ஆண்டு ஷிஆனில் உலக மேயர்கள் உரையாடல் நிகழ்ச்சி ஏப்ரல் 27 முதல் 29ஆம் நாள் வரை சீனாவின் ஷிஆன் நகரில் நடைபெற்றது. பட்டுப்பாதையின் துவக்கப்புள்ளியில் இசைவான சக வாழ்வு:தொழில்நுட்பமும் கலாசாரமும் இணைந்து நகரங்களின் உயர்தர வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல் என்பது இந்நிகழ்ச்சியின் தலைப்பாகும். ஜோர்டான், எகிப்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளின் மேயர்களும் அதிகாரிகளும் ஷிஆனில் பயணம் மேற்கொண்டு, நுண்ணறிவார்ந்த தயாரிப்பு, பசுமையான வளர்ச்சி, மரபுச் செல்வங்களின் பாதுகாப்பு, பொலிவுறு கலாசாரச் சுற்றுலா ஆகிய துறைகளில் இந்நகரின் ஆய்வு மற்றும் சாதனைகளைக் கண்டறிந்தனர்.
ஷிஆன் நகரில் உலக மேயர்கள் உரையாடல்
Estimated read time
1 min read
You May Also Like
16வது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா துவங்கவுள்ளது
March 16, 2026
மண்சரிவால் பாதிக்கப்பட்ட சிட்சாங் மக்களுக்கு 66 கோடி யுவான் நன்கொடை
September 5, 2026
சீனச் சர்வதேச சேவை வர்த்தகக் கண்காட்சி துவக்கம்
September 2, 2023
More From Author
உழவர் சந்தைகளை நவீனப்படுத்தும் தவெக அரசு!
August 6, 2026
பெரும் எகிப்து அருங்காட்சியகத்திற்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
November 2, 2025
