இன்றுடன் கெடு முடிந்தது; அமெரிக்கா – ஈரான் போர் நிற்குமா?  

Estimated read time 1 min read

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை தொடங்கி இன்றுடன் (மே 1, 2026) 60 நாட்கள் நிறைவடைகின்றன.
அமெரிக்காவின் 1973-ஆம் ஆண்டு போர் அதிகாரத் தீர்மானத்தின் (War Powers Resolution)படி, நாடாளுமன்ற அனுமதியின்றி ஒரு அதிபர் ராணுவ நடவடிக்கைகளைத் தொடர விதிக்கப்பட்ட சட்டப்பூர்வக் கெடு இன்றுடன் முடிவுக்கு வருவது டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
அமெரிக்கச் சட்டப்படி, போர் அறிவிப்பு அல்லது நாடாளுமன்றத்தின் சிறப்பு அனுமதி இல்லாமல் 60 நாட்களுக்கு மேல் ராணுவ நடவடிக்கைகளை நீட்டிக்க முடியாது.

You May Also Like

More From Author