மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு அடி மேல் அடி…! பாஜக 122 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை…!!! 

Estimated read time 0 min read

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் இருக்கும் நிலையில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது.

அதன்படி பாஜக 122 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 108 தொகுதிகளிலும் காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது. மேலும் இடதுசாரிகள் கட்சிகளுக்கு எந்த தொகுதியிலும் முன்னிலை இல்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author