தவெக மதுரை மாநாட்டில் விஜயின் RAMP WALK முடிந்ததும் கூட்டம் கூட்டமாகக் கலையத் தொடங்கிய தொண்டர்கள்.
மதுரை பாரபத்தியில் தவெக 2வது மாநில மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய்யின் ரேம்ப் வாக் முடிந்ததும் வெளியேறும் தொண்டர்கள். விஜய்யை காணும் ஆர்வத்தில் இருந்த தொண்டர்கள், அவரை கண்டதும் கூட்டம் கூட்டமாக வெளியேறுகின்றனர்.
காலை முதல் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்த நிலையில், விஜயைக் கண்டதும் உற்சாகமாக புறப்பட்டு சென்றனர்.
தவெக மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே தொண்டர்கள் வெளியேறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.