தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் என பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் காரணங்களுக்காக நவோதயா பள்ளிகளை எதிர்ப்பதாக தெரிவித்தார். இடம் ஒதுக்கவில்லை என்றால் நாங்களே நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறினார்.
மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகளில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
