அதிமுக – திமுக கூட்டணி அமையுமா..? கனிமொழி பதில் இது தான்..!

Estimated read time 1 min read

சென்னையில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

மக்கள் தீர்ப்பு அளித்துவிட்டனர். ஜனநாயகத்தில் இதுதான் மிக முக்கியமான விஷயம்.மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் மக்கள் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். அதிமுக – திமுக கூட்டணி என வரும் ஆதாரமற்ற செய்திகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்றார்.

இந்த நிலையில், அதிமுகவுக்கு திமுக ஆதரவளிக்குமா? என்ற ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு திமுக செய்தித் தொடர்புத் துறை தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் பதிலளித்துள்ளார்.

“இது சாத்தியம் இல்லை என்று நான் நம்புகிறேன். ஏனெனில், தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் பரம எதிரிகளாக இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தவெகவுக்கு ஆதரவா? இல்லையா? என்பதை இன்று இரவுக்குள் விசிகவும், இடதுசாரிகளும் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author