தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இடைத்தேர்தல் அட்டவணை:
வேட்புமனு தாக்கல் தொடக்கம்: செப்டம்பர் 9
வேட்புமனு தாக்கல் முடிவு: செப்டம்பர் 16
மனுக்கள் பரிசீலனை: செப்டம்பர் 17
மனு திரும்பப்பெற கடைசி நாள்: செப்டம்பர் 19
வாக்குப்பதிவு: அக்டோபர் 6
வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள்: அக்டோபர் 9
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக அதிரடி திட்டம், திமுக களம் இறங்குவதால் மும்முனைப் போட்டி உறுதி
