#JUST IN : மே 14 திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

Estimated read time 1 min read

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” 14-05-2026 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் “கலைஞர் அரங்கில்” நடைபெறும்.அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது

1

Please follow and like us:

You May Also Like

More From Author