பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங் பங்கேற்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஆகஸ்டு 21 முதல் 24ஆம் நாள் வரை, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ள 15ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகவும், அப்போது தென் ஆப்பிரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் 18ஆம் நாள் தெரிவித்துள்ளது.


மேலும், பயணத்தின்போது, சீன–ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஷிச்சின்பிங்கும் தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் ராமபோசாவும் கூட்டாக தலைமை தாங்குவார்கள்.

You May Also Like

More From Author