தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகை பிரியர்கள் அதிர்ச்சி..!!! 

Estimated read time 0 min read

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,08,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 14836 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,18,688 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,55,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You May Also Like

More From Author