சீனத் தேசிய அஞ்சல் பணியகம் ஜூலை 4ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, நடப்பாண்டில் ஜூன் 30ஆம் நாள் வரை சீனாவின் விரைவஞ்சல் சேவை அளவு 10 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. 2025ஆம் ஆண்டை விட 9 நாட்களுக்கு முன்கூட்டியே இச்சாதனை பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவஞ்சல் துறையின் வளர்ச்சியில் காணப்படும் மீள்தன்மை, சீனாவின் நுகர்வு சந்தை நிலையாக வளர்ந்து வருவதோடு, பொருளாதார வளர்ச்சி அதிகரிப்புடன் நிதானமாக முன்னேறும் சீரான போக்கை வெளிப்படுத்துகிறது.
சீனாவில் விரைவஞ்சல் சேவை அளவு அதிகரிப்பு
You May Also Like
முதல் 7 மாதங்களில் சீனாவில் இணைய வழி விற்பனை தொகை அதிகரிப்பு
August 22, 2025
பூமிக்கு திரும்பிய சீனாவின் ஷென்சோ-20 விண்கல வீரர்கள்
November 14, 2025
கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கெடுத்த சீன தலைமை அமைச்சர்
September 7, 2023
