தமிழக ஆளுநருடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு..!!

Estimated read time 1 min read

தமிழ்நாடு ஆளுநர் அர்லேகருடன் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் சந்தித்தனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்திப்பு. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக ஆளுநரை சந்தித்து மனு அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகுவது மற்றும் குதிரை பேரம் நடப்பதாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும், எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் தெரிவித்து வரும் முறையீடுகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் பேச வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஆளுநர் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அமைச்சர் கண்டனம் தெரிவித்திருந்த சூழலில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author