இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு கடந்த ஜூன் 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 5.654 பில்லியன் டாலர் குறைந்து, 666.933 பில்லியன் டாலராகச் சரிவடைந்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முந்தைய வாரத்தில் இந்த இருப்பு 963 மில்லியன் டாலர் அதிகரித்து 672.587 பில்லியன் டாலராக உயர்ந்திருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த சரிவு இந்தியப் பொருளாதார வட்டாரத்தில் உற்று நோக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு சரிவு: 667 பில்லியன் டாலருக்கும் கீழ் குறைந்தது ஏன்? ரிசர்வ் வங்கியின் முக்கியத் தரவுகள்
