FIFA உலகக்கோப்பை: இந்தியாவில் இன்னும் ஒரு டிவி-யில் கூட ஒளிபரப்பு ஒப்பந்தம் ஆகலையா?  

Estimated read time 1 min read

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தும் பிஃபா உலகக்கோப்பை 2026 (FIFA World Cup 2026) கால்பந்து திருவிழா ஜூன் 12-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்தியாவில் அதனை எந்த தொலைக்காட்சியில் அல்லது ஓடிடி தளத்தில் பார்ப்பது என்ற குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது.
இந்நிலையில், இந்திய பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி (Prasar Bharati), பிஃபா உலகக்கோப்பை ஒளிபரப்பு உரிமத்தைப் பெறுவதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author