எபோலா வைரஸ் பரவல்: டெல்லி சர்வதேச விமான நிலையம் அவசர எச்சரிக்கை  

Estimated read time 1 min read

உலகையே அச்சுறுத்தி வரும் மிகக் கொடிய எபோலா வைரஸ் நோய் உலகளவில் தீவிரமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் (WHO) இதனை சர்வதேசக் கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசரநிலையாக முறைப்படி அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாட்டின் மிக முக்கிய நுழைவாயிலான டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய நிர்வாகம், வியாழக்கிழமை (மே 21) அன்று சர்வதேசப் பயணிகளுக்கான அவசர ஆரோக்கிய வழிகாட்டுதல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
எபோலா பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் மற்றும் அந்நாடுகள் வழியாகப் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் தீவிர எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author